திருப்பதி போனால் வாழ்வில் திருப்பம் கிடைக்குமா?

0c008ac05b0bff0bba1afc516aa1d565-1

வட இந்தியக் கோயில்களில் அதிக அளவில் மக்கள் தரிசிக்கும் கோயிலாக இருப்பது திருப்பதியில்தான். காசு லட்டுக்கு கொட்டு கொட்டுன்னு கொட்டுது அப்படி என்று பலரும் சொல்ல நாம் கேட்டிருப்போம்.

அதாவது திருப்பதி போய்விட்டு வீடு திரும்பினால் வாழ்வில் திருப்பம் வரும் என்பதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது. அதாவது திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பெரிய அளவில் உபசரிப்பானது கோவில் நிர்வாகத்தில் செய்யப்படுகின்றது.

திருப்பதியின் பழைய பெயர் திருவேங்கடம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும் திருப்பதி கோயிலில் கிடைக்கும் லட்டானது முன்பு ஒருவருக்கு ஒன்றுமட்டுமே என்ற அளவில் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் பக்தர்களின் வேண்டுகோளினைக் கருத்தில் கொண்டு அந்த விதிமுறையில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டன.
இவரே என முடிவு செய்தார்.

திருப்பதி கோயிலில் எம்பெருமாளை தரிசனம் செய்வோர், முதலில் புஷ்கரணியில் குளிக்க வேண்டும், பின்னர் சுவாமியை தரிசிக்கச் செல்ல வேண்டும். அதன்பின்னர் பூஜை, நைவேத்தியங்களை முதலில் செய்ய வேண்டும். பின்னர் இறுதியாகத் தரிசிக்க வேண்டும்.

இந்த வகையான முறையில் இறைவனைத் தரிசித்தால் வாழ்வில் திருப்பம் என்பது உண்மை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews