Connect with us

ராகுல் காந்தி ஒரு திருக்குறள் சொல்வாரா? பாஜக முருகன் சவால்

News

ராகுல் காந்தி ஒரு திருக்குறள் சொல்வாரா? பாஜக முருகன் சவால்

f285860350f2f61d9f8352218328e418-2

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்துள்ளார் என்பதும், இன்று முதல் மூன்று நாட்கள் அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்வார் என்பது தெரிந்ததே

இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தல் களை கட்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது தமிழில் பேசுகிறார் என்றும் குறிப்பாக திருக்குறளை மேற்கோள் காட்டி அவர் பேசுகிறார் என்றும் ராகுல் காந்திக்கு ஒரு திருக்குறள் தெரியுமா? தெரிந்தால் அவரைப் பேசச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் சவால் விடுத்துள்ளார் 

a186a1bec153e4299f297d9240f066f2

மேலும் காங்கிரஸ் கட்சியால் தனித்து ஒரு தொகுதியில் போட்டியிட முடியாது என்றும், தனித்து போட்டியிட முடியுமா என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் முருகனின் இந்த சவாலுக்கு காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் என்ன பதிலடி கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

கடந்த சில மாதங்களாகவே திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசி வருகிறார் என்பது தெரிந்ததே

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top