Connect with us

தனுஷின் 2 படங்கள் ஒரே மாதத்தில் வெளியாகிறதா?..என்னென்ன படம் தெரியுமா?.

dhanush 1 2

Entertainment

தனுஷின் 2 படங்கள் ஒரே மாதத்தில் வெளியாகிறதா?..என்னென்ன படம் தெரியுமா?.

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அறிமுகமான தொடக்க காலத்தில் தனுஷின் உருவத்தை வைத்து பலரும் கிண்டல் செய்தனர். அந்த அளவிற்கு கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் நடிப்பை மட்டுமே குறிக்கோளாக வைத்து உழைத்தார்.

images 45

அதன் பயனாக தனது இரண்டாவது படத்திலேயே தான் யார் என நிரூபித்தார் தனுஷ். செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை விமர்சனம் செய்து அனைவரும் அவரைப் பாராட்ட துவங்கினார்.

download 2022 05 17T150143.988

அதிலிருந்து சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறன் கொண்டவராக திகழ்ந்தார்.நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம்,வாத்தி,நானே வருவேன் படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுடன் ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.திருச்சிற்றம்பலம் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுகிறது

20 கெட்அப்பில் களமிறங்கும் விக்ரம் – படத்தின் ரீலீஸ் தேதி அறிவிப்பு!!.

screenshot7377 1613474257

அதே சமயத்தில் இதனால், தனுஷின் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. தி க்ரே மேன் படமாவது வெள்ளித் திரையில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் தனுஷின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த படத்தை ஜூலை மாதம் 15-ம்தேதி நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top