சீறுமா சிங்கம்? ‘Hat-Trick’ தோல்வியிலிருந்து வெற்றிக்கு திரும்புமா ‘CSK’?

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்பார்த்தபடி விளையாடப் இல்லை என்றே கூறலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் எப்போது சென்னை அணி வெற்றி பெறும் என்று ஏக்கத்தோடு சென்னை ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு உள்ள நிலையில் இன்றைய தினம் சென்னைக்கு போட்டி உள்ளதாக காணப்படுகிறது.

அதன்படி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதனால் தனது முதல் வெற்றியை இன்று நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் பெறும் என்று சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அதோடு மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் மும்பை அணியும் பெங்களூர் அணியும் மோதுகின்றன. மும்பை அணியும் இந்த ஆண்டு தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் பெங்களூர் அணியோடு வளர்ச்சி மேற்கொள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...