Connect with us

மீண்டும் முதலிடத்திற்கு செல்லுமா “சிஎஸ்கே”? பதிலடி கொடுக்குமா “ஆர்சிபி”?

Sports

மீண்டும் முதலிடத்திற்கு செல்லுமா “சிஎஸ்கே”? பதிலடி கொடுக்குமா “ஆர்சிபி”?

d71c557a7a28e471c2f01226bad3f4bf

தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஒரு மகிழ்ச்சி உருவாக்கியுள்ளது. ஏனென்றால் பல மாத தடை பின்னர் மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தொடங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. மேலும் இது ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.cfa01ecc6280889324749349afdedfa0

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தலைமை தாங்குகிறார் கேப்டன் கூல் என்று அழைக்கப்படுகின்ற மகேந்திர சிங் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   ஃபார்முக்கு வந்தது என்று கூறலாம். அதுவும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸின் பௌலிங் மிகவும் பலமாக காணப்படுகிறது. இதனால் கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தலைமை தாங்குகிறார். ஆனால் கடந்த போட்டியில் எதிர்பாராதவிதமாக படுதோல்வியை தழுவியது. இந்த நிலையில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப ஆர்சிபி என்ற ஏக்கத்தோடு ரசிகர்கள் காணப்படுகின்றனர். மேலும் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி மீண்டும் முதல் இடத்திற்கு செல்லும் முனைப்போடு உள்ளது என்றும் காணப்படுகிறது.

மேலும் இவ்விரு அணிகளும் 8 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதில் சிஎஸ்கே அணி 6 போட்டியில் வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது.அதே சமயம் ஆர்சிபி அணி 5 போட்டிகளில் வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top