Connect with us

அபினய் கூட இனிமேல் பேசுவீங்களா? என்ன சொன்னார் தெரியுமா? பவாணியின் அதிர்ச்சி பதில்!

pavani abhinay

பொழுதுபோக்கு

அபினய் கூட இனிமேல் பேசுவீங்களா? என்ன சொன்னார் தெரியுமா? பவாணியின் அதிர்ச்சி பதில்!

அபினய் கூட இனிமேல் பேசுவீங்களா? என்ன சொன்னார் தெரியுமா? பவாணியின் அதிர்ச்சி பதில்!

சில நாட்களுக்கு முன்புதான் தமிழ் பிக் பாஸ் சீசன் 5 நிறைவுபெற்றது. இதில் டைட்டில் வின்னராக ராஜு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் இடத்தினை பிரபல தொகுப்பாளினி பிரியங்கா பிடித்தார்.

இந்த நிலையில் மூன்றாவது இடத்தினை சின்னத்திரை நடிகை பாவணி பிடித்தார். பாவணிக்கு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால்தான் பிக் பாஸ் பைனல் வரைக்கும் பாவணி வந்தார் என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.

பிக்பாஸ் நிறைவு பெற்றபின் பலரும் பிஸியாகி உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பாவணிக்கும் அபினய்க்கும் இடையே கிசுகிசுக்கள் அதிகமாக வந்தது. அதோடு முரண்பாடான கருத்துகளும் அதிகமாக வந்தது.

இந்த நிலையில் அபினய் கூட இனிமேல் பேசுவீங்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாவணி, ஆரம்பத்தில் முரண்பாடு இருந்தது. அதன் பின்னர் ஒரே வீட்டில் ஒருவர் கேமையும்  ஒருவர் மூடையும் ஸ்பாயில் பண்ணா கூடாது என்பதற்காக பேசினோம். அதன் பின்னர் மீண்டும் அதே பிரச்சினை வந்தால் இனி தேவையில்லை நிறுத்திவிட்டதாக பாவணி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top