Connect with us

2 ஆடு, 2 மாடு வைத்திருக்கும் அண்ணாமலைக்கு ‘y’ பிரிவு பாதுகாப்பு எதற்கு ?- பிரேமலதா

202204071314090570 Tamil News tamil news Premalatha vijayakanth says DMDK Protest against SECVPF

Tamil Nadu

2 ஆடு, 2 மாடு வைத்திருக்கும் அண்ணாமலைக்கு ‘y’ பிரிவு பாதுகாப்பு எதற்கு ?- பிரேமலதா

2 ஆடு, 2 மாடு வைத்திருக்கும் அண்ணாமலைக்கு ‘y’ பிரிவு பாதுகாப்பு எதற்கு ?- பிரேமலதா

இரண்டு ஆட்டு குட்டிகள், இரண்டு மாடுகள் வைத்திருப்பதாக கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ‘y’ பாதுகாப்பு ஏன் என்று தேமுதிக பொருலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

விருதுநகர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டும், பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து தேமுதிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு  கண்டனம் தெரிவித்து பேசினார்.

மேலும்,  எளிமையான வாழ்க்கையை வாழும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ‘y’ பிரிவு பாதுகாப்பு எதற்கு என கேள்வியெழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top