தளபதி 66 படம் தான் சில நாட்களாக சோசியல் மீடியா செம டிரெண்டிங்கில் இருக்கிறது. தளபதி 66 படத்திலிருந்து வந்த அப்டேட் எல்லாம் பார்த்தால் தீபாளிக்கு ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் தளபதி 66வது 2013 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகப்போகுது படக்குழு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதற்கு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் பண்ணல என்ற புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
தளபதி 66 படம் ஒரு ஃபேமிலி படம் என உறுதிசெய்யப்பட்ட நிலையில் பேன்ஸ் இருக்கிற மிகப்பெரிய பயமே தளபதி 66 ஒர்க் அவுட் ஆகுமா இல்லையா என்ற கேள்விதான்.
இதுவரைக்கும் ஆக்சன் ஹீரோ பார்த்த நம்ம தளபதி ஒரு குடும்ப கதையில் பார்க்கிறது நிறைய பேருக்கு பார்க்க கொஞ்சம் பயமாதான் இருக்கிறது. அவசரபட்டு எடுத்து அது தோல்வியில் முடிய கூடாது என்பதால் தளபதி 66 பட ரிலீஸ் டேட் தீபாவளியில் இருந்து பொங்கலுக்கு வெளியிடப்படவுள்ளது.
சிம்பு, ஹன்சிகா – படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..என்ன படம் தெரியுமா?…
இந்த படத்தை எப்படியாவது ஒரு மிகப்பெரிய ஹிட் படமாக மற்ற வேண்டும் என தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு இருக்கு படக்குழு. அதனால் அவசரஅவசரமாக படத்தை எடுத்து ரிலீஸ் பண்றது எல்லாம் வேணாம் கொஞ்சம் பொறுமையா பண்ணலாம் என்கிற மாதிரி முடிவில் இருக்கிறார்கள்.
பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாததற்கு மிக முக்கியமான காரணம் நெல்சன் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இன்னொரு பக்கம் பார்த்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தேவைபட்ட நேரத்தை அவர்களுக்கு கொடுக்காமல் போனதும் ஒரு காரணம் . டைம் கொடுத்து தான் இன்னும் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக இருந்துருக்கும் என தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.