Connect with us

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைவது ஏன்? திமுக உறுப்பினர் கேள்வி;

IAS Officer and IPS Officer and Why

News

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைவது ஏன்? திமுக உறுப்பினர் கேள்வி;

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைவது ஏன்? திமுக உறுப்பினர் கேள்வி;

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் மக்களவையில் திமுக உறுப்பினர் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் ஆ.ராசா ஐஏஎஸ் பணிகளில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைவது பற்றி கேள்வி கேட்டார்.

அதன்படி நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதை தடுக்க திட்டம் உள்ளதா? என்று கேள்வி கேட்டார். நாடாளுமன்றத்தில் மக்களவையில் சிறுபான்மையினருக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பாக திமுக உறுப்பினர் ராசா கேள்வி எழுப்பினார்.

பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட  பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் அளிப்பது மதிப்பிட முடியாது என்றும் திமுக உறுப்பினர் ஆ.ராசா கூறினார்.

ஜனநாயகத்தில் சிறுபான்மையினரை பாதுகாப்பதாக கூறுவதே தவறான கண்ணோட்டமும் என்று திமுக உறுப்பினர் ஆ.ராசா கூறினார். அரசு நிர்வாகத்தின் சிறுபான்மையினர் பங்கேற்பதை உறுதி செய்தால் தான் ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்றும் திமுக உறுப்பினர் ஆ.ராசா  கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top