Connect with us

காலா சென்சாரில் என்ன சிக்கல்?

Entertainment

காலா சென்சாரில் என்ன சிக்கல்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 27 என தனுஷ் அறிவித்திருந்தாலும் இந்த படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ள லைகா நிறுவனம், நாங்கள்தான் ‘காலா’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்போம் என கூறி வருகிறது.

இந்த நிலையில் காலா படத்தை சென்சாருக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். தயாரிப்பாளர் சங்கத்தின் கிளியரன்ஸ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் சென்சாருக்கு விண்ணப்பிக்க முடியும்

ஆனால் இந்த கிளியரன்ஸ் சான்றிதழை கொடுக்காமல் தயாரிப்பாளர் சங்கம் இழுத்தடித்து வருகிறதாம். ஸ்டிரைக்கை காரணம் காட்டி இழுத்தடித்து வருவதாக கூறப்பட்டாலும், இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக ரஜினி தரப்பினர் கூறிவருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top