Connect with us

அப்பாக்கு மட்டும் பொண்டாட்டி இருக்காங்க எனக்கு ஏன் இல்ல – கதறும் கப்பிஸ்!!

boy crying 1024x681 1

செய்திகள்

அப்பாக்கு மட்டும் பொண்டாட்டி இருக்காங்க எனக்கு ஏன் இல்ல – கதறும் கப்பிஸ்!!

அப்பாக்கு மட்டும் பொண்டாட்டி இருக்காங்க எனக்கு ஏன் இல்ல – கதறும் கப்பிஸ்!!

அப்பாக்கு பொண்டாட்டி இருக்கு எனக்கு ஏன் இல்ல என்று கதறி அழுத வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்னாள் கேரளாவை சேர்ந்த சிறுவன் தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தேம்பி தேம்பி அழுத வீடியோ இணைய தளத்தில் வைரலானது.

இதே போன்று தற்போது ஒரு சிறுவன் கதறி அழும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. வீட்டில் சிறுவர்களுடம் அம்மா இருக்கும் போது  கட்டிலில் இருக்கும் சிறுவன் பொண்டாட்டி எனக்கு வேண்டும் என கேட்டு அழ தொடங்குகிறான்.

அதற்கு சிறுவனின் அம்மா இந்த வசுல உனக்கு பொண்டாட்டி எதற்கு என கேட்க நான்மட்டும் பொண்டாட்டி இல்லாமல் இருக்கனும்மா என எதிர்கேள்வி எழுப்பி தாயையே அதிர வைக்கிறான் அந்த சிறுவன். இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top