வந்த முதல் வாரமே பிக்பாஸ் அல்டிமேட்டில் வெளியேற போவது யார் தெரியுமா?

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டோரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது துவங்கப்பட்டு ஒரு வாரத்தை நிறைவு செய்யவுள்ளது.

அந்த வகையில் ஜுலி, சினேகன், சுஜா, தாடி பாலாஜி ,ஷாரி, அபிராமி,வனிதா, அனிதா சம்பத், பாலாஜி,சுரேஷ் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

இந்த நிலையில் இணையத்தில் வெளியாகும் ஓட்டிங் லிஸ்ட் அடிப்படையில் லிஸ்டில் கடைசி இடத்தைப் பிடித்த அபினை இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து எலிமினேட் ஆக உள்ளார்.

இதனை தொடர்ந்து ஓட்டிங் லிஸ்ட் அடிப்படையில் கடைசி இடத்தைப் பிடித்த அபினை இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து எலிமினேட் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment