விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் யார் யார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இன்றைய முதல் நாளில் முதல் வார கேப்டன் யார் என்பது குறித்து முடிவு செய்ய ஐந்து போட்டியாளர்கள் முன்வந்துள்ளனர். ராஜூ ஜெயமோகன், நமீதா, சின்ன பொண்ணு, பவானி ரெட்டி மற்றும் நிரூப் ஆகிய ஐவர் கேப்டன் போட்டிக்காக முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இவர்களில் யார் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்பதை இன்றைய நிகழ்ச்சியை பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு முன்னர் இன்று மேலும் இரண்டு புரமோ வீடியோக்கள் வெளிவர உள்ளதை அடுத்து அதிலே கேப்டன் யார் என்பது தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்றைய புரோமோபில் பாத்ரூம் சுத்தம் செய்யும் அணியின் கேப்டனாக இருக்க விரும்புவதாக ராஜு ஜெயமோகன் தெரிவிக்க அதற்கு பிரியங்கா கலாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day1 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/gWioufMBHz
— Vijay Television (@vijaytelevision) October 4, 2021