பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக இறுதி போட்டிக்கு வந்துள்ளது, இந்த முறை யார் வெற்றி பெறப்போவது என எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் இன்று பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பைனல்ஸ் எபிசோட் என்பதால் ரசிகர்கள் அனைவரும் ஆவளோடு எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கமல் வெற்றியாளர் யார் என்பதை கூறாமல் காக்க வைப்பது சுவராஸ்யமாக உள்ளது என கூறியுள்ளார்.