Connect with us

அஜித்தின் 61-வது படத்துல இவரா ?? ஓவரா கருத்து பேசுவாரே !!….

thala 61 ab

Entertainment

அஜித்தின் 61-வது படத்துல இவரா ?? ஓவரா கருத்து பேசுவாரே !!….

அஜித்தின் 61-வது படத்தை மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம்.இதில் அஜித்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

ajith 61 99999998

மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ajith kumar ak 61 commences pooja and regular shooting today in hyderabad new home mob

இதில் நடிக்க இயக்குநர் சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக சமுத்திரக்கனி கொடுத்த பேட்டியில் “AK 61 ஒரு அற்புதமான கதைக்களம்.

AK61 Samuthirakani

எனக்கு அதுல ஒரு நல்ல கேரக்டர் கிடைச்சிருக்கு, நல்ல களம் கிடைச்சிருக்கு. அந்த படத்துல நானும் இருக்கேன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு” என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top