இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? முழு விபரங்கள்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் பிராசஸ் நடைபெறும் என்பதும் நேற்று நடந்த நாமினேஷனில் மொத்தம் ஒன்பது பேர் நாமினேஷன் செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

நாமினேஷன் செய்யப்பட்ட ஒன்பது பேர்கள் இவர்கள் தான்: சின்னப்பொண்ணு, அக்சரா, பாவனி, ஸ்ருதி, இசைவாணி, அபினய், இமான், வருண், பிரியங்கா. மேலும் ஒவ்வொரு போட்டியாளரும் நாமினேஷன் செய்த இருவர் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்

ராஜூ: பாவனிரெட்டி, அபினய்

வருண்: சின்னப்பொண்ணு, அபினய்

தாமரைசெல்வி: இமான் அண்ணாச்சி, சிபி

ஸ்ருதி: அக்சரா, வருண்சக்கரவர்த்தி

அபினய்: சின்னப்பொண்ணு, தாமரை

இசைவாணி: அக்சரா, இமான்

பாவனி: நிரூப், அக்சரா

இமான்: சின்னப்பொண்ணு, இசைவாணி

அக்சரா: பாவனி, பிரியங்கா

நிரூப்: அக்சரா, சின்னப்பொண்ணு

சின்னப்பொண்ணு: பிரியங்கா, வருண்

ஐக்கி பெர்ரி: பாவனி, ஸ்ருதி

சிபி: இசைவாணி, ஸ்ருதி

பிரியங்கா: ஸ்ருதி, சின்னப்பொண்ணு

மதுமிதா: இசைவாணி, ஐக்கி பெர்ரி

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment