Connect with us

உலக அளவில் கொரோனாவை பரப்பியவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் யார் என தெரிய வரும் !பிரபல ஜோதிடரின் பேச்சால் பரபரப்பு!

corona

செய்திகள்

உலக அளவில் கொரோனாவை பரப்பியவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் யார் என தெரிய வரும் !பிரபல ஜோதிடரின் பேச்சால் பரபரப்பு!

உலக அளவில் கொரோனாவை பரப்பியவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் யார் என தெரிய வரும் !பிரபல ஜோதிடரின் பேச்சால் பரபரப்பு!

2019ம் ஆண்டுதான் கொரோனா தொற்று உலக அளவில் முதன் முதலில் பரவியது. ஆரம்பத்தில் இந்த தொற்று சீனாவின் ஊகான் மாகாணத்தில் இறைச்சிக்கடைகளில் இருந்தே பரவியதாக தெரிவிக்கப்பட்டது.

பின்பு கொரோனா வூகானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து பரப்பியதாகவும் சொல்லப்பட்டது.

இது குறித்து உலக நாடுகள் நீண்ட நாட்களாக விசாரணை செய்து வரும்  நிலையில் சில தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் தடுப்பூசி மருந்து வியாபாரத்துக்குத்தான் இப்படி கிருமிகள் பரப்பபட்டுள்ளன என்றும் தெரிவிக்கிறார்கள்.

எது எப்படியோ பாமர மக்கள் யாருக்கும் இது பற்றி ஒன்றும் புரியாத நிலையே உள்ளது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற அளவில் கொரோனா கிருமி ஒழிந்து விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் யதார்த்த ஜோதிடர் என அழைக்கப்படும் ஷெல்வி சமீபத்தில் சில நாட்கள் முன் ஒரு தனியார் தொலைக்காட்சியில் அளித்த ஜோதிட கலந்துரையாடலில்  கொரோனா கிருமிகளை யார் பரப்பியது எதற்காக பரப்பியது, யார் சதி செய்தார்கள் ஏன் செய்தார்கள் மருந்து கம்பெனி முதலாளிகள் சதி செய்தார்களா என்ற உண்மையும் தெரிய வரும் என யதார்த்த ஜோதிடர் செல்வி கூறி இருக்கிறார்.

இந்த வருட இறுதிக்குள் இது தெரிய வரும் என்றும் மேலும் நாட்டு மருந்துகள், இயற்கை மருந்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் யதார்த்த ஜோதிடர் ஷெல்வி அப்பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top