Connect with us

வாய்ப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் பொதுக் கழிப்பறைகள் கொண்டு வர வேண்டும்!!

News

வாய்ப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் பொதுக் கழிப்பறைகள் கொண்டு வர வேண்டும்!!

123cb82c3daa35eb30d9c3cfa29df48f

தற்போது நம் தமிழகத்தில் உள்ள பல பேருந்து நிலையங்களில் கழிப்பறை  காணப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் கட்டண கழிப்பறை காணப்படுகிறது. மேலும் ஒருசில பேருந்து நிலையங்களில் பொதுக் கழிப்பறை காணப்படுகிறது. அதன் வரிசையில் தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அந்தப்படி வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பொதுக் கழிப்பறைகளை போதுமான எண்ணிக்கையில் கொண்டுவர வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.3c49afe1d8ac4a07aa06d933be592184

மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய பொதுக் கழிப்பறைகளை இலவச பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. அரசு மக்களுக்கு தூய்மையான சுகாதாரமான கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தருவது அவசியம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் பல பகுதிகளில் பல தெருக்களில் கூட பொது கழிப்பறைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்  பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரமான இலவச கழிப்பறை ஏற்படுத்தக் கோரி மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுக்கு தற்போது இத்தகைய உத்தரவினை பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top