Connect with us

ஏ கே 61 படத்தின் படப்பிடிப்பு எங்கு நடக்குது தெரியுமா? அஜித்துக்கு வந்த சோதனையா இது!

ajith 61

Entertainment

ஏ கே 61 படத்தின் படப்பிடிப்பு எங்கு நடக்குது தெரியுமா? அஜித்துக்கு வந்த சோதனையா இது!

அஜித் வினோத் கூட்டணியில் வெளியான திரைப்படம் வலிமை.வலிமை படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.கலவையான விமர்சனங்களை பெற்று அஜித் ரசிகர்களை வருத்தத்தில் இருந்தலும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது ஆறுதலாக இருந்தது.

இதை தொடர்ந்து அஜீத் மற்றும் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் AK 61 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது.வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையாஉழைத்து வருவதாக கூறப்படுகிறது.

ak 61

இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் அஜித்.ஏ கே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக மட்டுமே தகவல் வந்துள்ளது.படம் முழுவதும் நடிகர் வீரா,அஜித்துடன் தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.படத்தின் கதைக்களம் பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அஜித் 61 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடப்பது நாம் அறிந்ததே ஆனால் ராமோஜி ராவ் செட்டில் நடக்க வில்லையாம்,அதற்கு பதிலாக ஏர்போர்ட் பக்கத்தில் அலுமினிய தொழிற்ச்சாலையில் வைத்து நடக்கிறதாம்.சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட அந்த இடத்தில் தான் சிறப்பாக செட் அமைக்கப்பட்டு தற்போழுது படத்தின் வேலைகள் நடந்து வருகிறதாம் .

ak61 big update ajith gives sneak peek into new stylish look for upcoming project

தமிழகத்தில் படப்பிடிப்பை சுதந்திரமாக நடத்த முடியாத காரணத்தினால்தான் ஹைதராபாத்தில் நடத்தப்படுகிறது.ஆனால் கடல் போன்ற இடத்தை உடைய ராமோஜி ராவ் செட்டில் படப்பிடிப்பை நடத்துவதிலும் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளது,குறிப்பாக கேமராக்களை எங்கு வைப்பது,சில இடங்களுக்கு அனுமதி மறுப்பு போன்ற காரணத்தினால் ஹச் வினோத் கோவமடைந்துள்ளார்.

விக்ரம் படம் வெளியான ஐந்து நாள் வசூல் தெரியுமா? தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top