Connect with us

பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை எப்போது?

தமிழகம்

பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை எப்போது?

bc8061b3adf1b9ca746a0fc2b353a687

பொறியியல் கல்லூரிகளில் கடந்த சில நாட்களாக முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பதும் தற்போதைக்கு ஒரு லட்சம் மாணவர்களுக்கு மேல் விண்ணப்பம் செய்துள்ளார்கள் என்பதும் இதில் பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டு சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் தற்போது இது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக 2ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நேரடியாக 2ஆம் ஆண்டில் சேர தகுதி உள்ள மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்வதற்கான விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top