Connect with us

மாணவர்களுக்கு தேர்வு எப்போது நடத்தப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

anbil 1200

News

மாணவர்களுக்கு தேர்வு எப்போது நடத்தப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

மாணவர்களுக்கு தேர்வு எப்போது நடத்தப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

பள்ளி மாணவர்களுக்கு தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்

கடந்த 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன என்பது தெரிந்ததே. அதேபோல் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

publicஇந்த நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு ஏற்கனவே ரத்தாகிவிட்ட நிலையில் அரையாண்டு தேர்வு மற்றும் முழு ஆண்டு தேர்வு நடத்துவது எப்போது என்பது குறித்த தகவலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் மாணவர்கள் முழு அளவில் பள்ளிக்கு வந்தவுடன் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களிடம் கவுன்சிலிங் எடுக்கப்படும் என கூறப்படுகிறது

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top