Connect with us

பிக்பாஸ் நிரூப்புடன் எப்போது திருமணம் ? உண்மையை போட்டுடைத்த யாஷிகா..

yashika beeing close with niroop photos goes viral on social media 163422018200

News

பிக்பாஸ் நிரூப்புடன் எப்போது திருமணம் ? உண்மையை போட்டுடைத்த யாஷிகா..

பிக்பாஸ் நிரூப்புடன் எப்போது திருமணம் ? உண்மையை போட்டுடைத்த யாஷிகா..

பிக்பாஸ் இரண்டாவது சீசன் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் யாஷிகா. சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைகளுக்கு பிறகு உயிர் பிழைத்தார்.

இந்த விபத்திற்கு பிறகு பழையபடி தனது கவர்ச்சி போட்டோஷூட் வேலைகளையும் படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக பங்கேற்ற நிரூப் நந்தகுமார்,
இவருக்கும் யாஷிகாவிற்கும் காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் யாஷிகாவிடம் ஒரு ரசிகர் நிரூப்பிற்கும் உங்களுக்கும் எப்போது கல்யாணம் என கேட்டார். இதற்கு பதிலளித்துள்ள யாஷிகா “நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான்.

தற்போதைக்கு யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை” என கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top