வாட்ஸ் அப் சேவை முடக்கம்: மெட்டா பரபரப்பு விளக்கம்!

வாட்ஸ்-அப் செயலியின் சர்வர் முடங்கி உள்ளதால் உலகம் முழுவதும் அதன் பயனாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனிடையெ உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2 பில்லியம் பயனாளார்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதே சமயம் பயனாளார்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய புதிய அம்சங்களையும் வழங்கி வருகிறது. இந்த சூழலில் அரை பணி நேரம் முடங்கியுள்ளது.

உஷாரா இருங்க!! இன்று 18 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அப்டேட்!!

இதற்கிடையில் இன்னும் சற்று நேரத்தில் வாட்ஸ் அப் செயலி கோளாறு சரிசெய்து விடும் என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெட்டிசன்கள் Whats Up Down என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும், வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது வருதத்தை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment