Connect with us

என்னது வானத்தில ஹோட்டலா?

News

என்னது வானத்தில ஹோட்டலா?

ad1eed296b1d452d0d262c8594991d9c

தற்போது பல நாடுகளில் பலவேறு இடங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் உருவாகியுள்ளன. இந்நிலையில் வானத்தில் உணவகம் அமைக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

39944bbd38291cf04b2e577738b81c18

அதற்கான கட்டுமான பணியானது 2025 இல் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.அதற்கு தி வாயேசர் பெயரிடப்பட்டுள்ளன. விண்ணில் கட்டப்படும் இந்த உணவகத்தில் 400 பேர்கள் அமரலாம் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த உணவு மானதே 2027ஆம் ஆண்டு திறக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top