
Entertainment
என்னது நம்ம யாஷிகா இப்படி ஆயிட்டாங்களா? ஜொள்ளு விட்டு ரசிக்கும் ரசிகர்கள்…!!
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அதிக அளவில் பேசப்பட்ட நடிகையாக காணப்படுகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கு அடுத்த படியாக அவர் சோம்பி என்ற திரைப்படத்தில் தனிப்பெரும் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனது காலை நன்றாக பதிய வைத்துள்ளார்.
இவர் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 மூலமாக மேலும் பல ரசிகர்களை தன் வசமாக இழுத்துக் கொண்டார். மேலும் அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படுவார்.
குறிப்பாக அவரது போட்டோசூட்கள் அனைத்தும் கவர்ச்சியாக காணப்படுவதால் ரசிகர்களும் அவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வந்தனர். இந்நிலையில் மாறுபட்ட தோற்றத்தில் தற்போது போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ளது அவர்களது ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
அதன்படி தற்போது ஹோம்லி லுக்கில் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இப்படியும் யாஷிகா ஆனந்த் இருக்கிறார் என்றும் அவரைப் பாராட்டி அவருக்கு லைக்குகள் மழையைப் பிடித்து கொண்டு வருகின்றனர்.
