Connect with us

என்னது பிக்பாஸில் சிவகார்த்திகேயனா? கமல் இருக்கும்போதே மேடையேறிய எஸ்கே!

sk biggboss 1

பொழுதுபோக்கு

என்னது பிக்பாஸில் சிவகார்த்திகேயனா? கமல் இருக்கும்போதே மேடையேறிய எஸ்கே!

என்னது பிக்பாஸில் சிவகார்த்திகேயனா? கமல் இருக்கும்போதே மேடையேறிய எஸ்கே!

தமிழகமெங்கும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிக் பாஸ் கிராண்ட் பினாலே நெருங்கிவிட்டது. இதில் 5 போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களாக தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் வரிசையில் ராஜு, பிரியங்கா, பாவனி, நிருப் மற்றும் அமீர். இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற உள்ள கிராண்ட் பினாலே மேடைக்கு சக போட்டியாளர்கள் வந்து குவிந்துள்ளனர்.

தொகுப்பாளரான கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது பலரும் எதிர்பாராதவிதமாக விஜய் டிவியின் பிள்ளை என்றும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு வரும் சிவகார்த்திகேயன் மேடையில் ஏறினார்.

அங்கு அவர்களிடம் நீங்கள் போன் இல்லாமல் எப்படி இருந்தீர்கள் என்று ஆச்சரியத்தோடு கேட்டார். அதோடு மட்டுமில்லாமல் வீட்டிற்குள் இருக்கும் இறுதிப்போட்டியாளர்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் வின்னர் தான் என்று அவர் கூறினார்.

மீதமுள்ள அனைத்தும் இன்று நடக்க இருக்கின்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாம் கண்டுகொள்ள முடியும். இதனால் இன்றைய தினம் நடக்க இருக்கின்ற கிராண்ட் பினாலே மிகுந்த கோலாகலமாக இருக்கும் இன்று புரோமோவை பார்க்கும்போதே தெரிகிறது.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/jLLJsH_o5yk” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top