Connect with us

கோடநாட்டில் நடந்தது என்ன? சயானிடம் மீண்டும் விசாரணை!!

News

கோடநாட்டில் நடந்தது என்ன? சயானிடம் மீண்டும் விசாரணை!!

597cf27b08a75a39ff5393cbc9353867

தற்போது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் கேள்விக்குறி நிலைமை காணப்படுகின்றன மேலும் இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் வழக்குகள் மீட் தீர்ப்புக்கு முடியாமல் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. மேலும் அவ்வப்போது வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள் குறித்த வழக்கு மீண்டும் தொடங்கியதால் பெரும் பரபரப்பு காணப்படுகின்றது மேலும் அதன்படி கோடநாட்டில் நடந்தது என்ன?  குறித்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.5c9ad47742c556abf7cbf139d82ce5b5

இந்த பிரச்சினையால் முடிவு தருவாயில் இருந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. கொலையின் பின்னணியில் இயங்கிய முக்கிய புள்ளிகள் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாரணை மீண்டும் முதலிடத்தில் முதலில் இருந்து துவங்கப்பட்டது பல திருப்பங்கள் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கோடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஆக இருந்த தினேஷ் குமார் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2017இல் கோடநாடு வழக்கில் கொலையில் தொடர்புடைய ஓட்டுநர்களும் விபத்தில் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வழக்கு குறித்து மேலும் விசாரணை கொண்டுள்ளதால் இது குறித்து பல்வேறு திருப்புமுனைகள் உருவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top