பிலவ வருடம் எப்படி இருக்கும் பஞ்சாங்கம் என்ன சொல்கிறது

6f454100b0802dbd737ecbd25e2707d5

இன்று 60 வருடங்களில் ஒன்றான பிலவ வருடம் பிறந்துள்ளது. இந்த வருடம் எப்படி இருக்கும் என சேலத்தில் உள்ள அம்மாப்பேட்டை செளந்தர்ராஜ பெருமாள் கோவிலில் பஞ்சாங்கம் படித்து கூறப்பட்டது.

அதில் செவ்வாய் புத்தாண்டின் ராஜாவாக செவ்வாய் இருக்கிறார். பூமிகாரகனாகிய  செவ்வாய் இருப்பதால் இந்த வருடம் நல்ல மழை பொழிவு இருக்கும். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சியே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் புதுப்புது வைரஸ் வர வாய்ப்புள்ளது. கால்நடைகளுக்கும் புது வைரஸ்கள் தாக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இந்த 12 புயல்கள் உருவாகும் , சென்னைக்கு அதிக வெள்ள அபாயம் உள்ளது எனவும் அந்த பஞ்சாங்கத்தில் வாசித்து கூறப்பட்டது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.