தேர்தலில் விருப்ப மனு அளிக்க கட்சிகள் அறிவிப்பு- ஜோதிடப்படி பாலாஜி ஹாசன் சொல்வது என்ன

96bdfecb1b2a8f038ea88ece92a11199

பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் .இவர் சொன்ன அரசியல், சினிமா, விளையாட்டு நிகழ்வுகள் எல்லாம் தொடர்ந்து பலித்தது இதனால் கடந்த இரண்டு வருடங்களில் மிக புகழடைந்தார்.

தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்த இவர் தற்போது தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் செய்ய விருப்பம் உள்ளவர்களை அதிமுக, திமுக, மக்கள் நீதிமய்யம் கட்சிகள் அழைத்துள்ளதால் அதை வைத்து இவர் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ( 2021 ) போட்டியிட விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ள கீழ்க்கண்ட பத்து தேதிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்புகள் கொடுத்திருக்கிறார்கள். 24.2.2021 – 5.3.2021 இந்த நாட்களுக்குள் உள்ள தேதிகளை குறிப்பிட்டு சொல்கிறார்கள்.

முகநூலில் இருக்கும் எனது நண்பர்கள்.

அவரது உறவினர்கள் அல்லது அவர்களது நண்பர்கள் யாரேனும் விருப்பமனு கட்டுவதற்கு விருப்பமிருந்தால்.

அவர்களுக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருந்தால்

உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் என கூறி உள்ளார். இதை அனைத்து கட்சி விசுவாசிகளுக்கும் சொல்வது போல தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.