அஜீத் தற்போது பிங்க் பட ரீமேக்கில் நடித்து வருகிறார் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக முடிவடைந்து வரும் மே 1 அஜீத்தின் பிறந்த நாளன்று வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
படத்தில் அதிகமான கோர்ட் சீன்கள் வாதாடும் காட்சிகள் உண்டு என்பதாலும் அஜீத் வக்கீலாக இப்படத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பெண்களை காப்பாற்றும் வக்கீல் வேடத்தில் அஜீத் நடிக்க அரசு வக்கீலாக ரங்கராஜ் பாண்டே நடிக்க இருக்கிறாராம்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.