Connect with us

என்னது மணிமேகலைக்கு இத்தனை பாய்பிரெண்ட்ஸா? சார்பட்டா பரம்பரை இராமன் கூறிய அதிர்ச்சி தகவல்!

manimegalai

பொழுதுபோக்கு

என்னது மணிமேகலைக்கு இத்தனை பாய்பிரெண்ட்ஸா? சார்பட்டா பரம்பரை இராமன் கூறிய அதிர்ச்சி தகவல்!

என்னது மணிமேகலைக்கு இத்தனை பாய்பிரெண்ட்ஸா? சார்பட்டா பரம்பரை இராமன் கூறிய அதிர்ச்சி தகவல்!

முன்பெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு காமெடி நிகழ்ச்சி காணப்படும். ஆனால் தற்போது அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காமெடியை மையமாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன.

தொடர்கள் தொடங்கி சமையல் வரைக்கும் காமெடியை மையமாகக் கொண்டே நிகழ்ச்சிகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக சிரிப்பு கலந்த சமையல் விருந்தாக நடைபெற்றுவருகின்றது குக் வித் கோமாளி

இதில் மணிமேகலை, புகழ், பாலா, சிவாங்கி உள்ளிட்ட பல கோமாளிகள் காணப்படுவார்கள். இவர்களை சமாளித்துக்கொண்டு சமையல் வல்லுநர்கள் தங்களது உணவு தயார் ர்கள். அந்த வகையில் வருகின்ற சனிக்கிழமை குறித்து கோமாளி குக் வித் சீசன் 3 நடைபெற உள்ளது.

இதில் சினிமா திரையுலகின் பல முன்னணி கதாபாத்திரங்களும் களமிறங்கியுள்ளன. அந்த வகையில் சார்பட்டா பரம்பரையில் ராமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தோஷ் கலந்து கொண்டுள்ளார்.

இந்த வாரம் நடக்க இருக்கின்ற குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் சார்பட்டா பரம்பரை புகழ் சந்தோஷ்-மணிமேகலை  இணைந்து கலந்து கொண்டுள்ளனர். அதில் மணிமேகலை சந்தோசை பல்வேறு தொந்தரவுகள் கொடுக்கிறார். அப்போதுதான் சந்தோஷ் உங்களுக்கு இவ்வளவு பாய்பிரெண்ட்களா? என்று கேட்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top