Connect with us

என்னப்பா மறுபடி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள ஆளுங்கட்சி!

News

என்னப்பா மறுபடி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள ஆளுங்கட்சி!

be71ac558532d2614c48d360766527f1

தற்போது ஆளுங்கட்சியாக உள்ள கட்சி அதிமுக. சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் அதிமுக தரப்பில் கட்சிகளுடன் கூட்டணிகள் புரிந்துள்ளது.

acb1c8a48b04e0347d25f01e5b47e48d

கேப்டன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்தின் கட்சியான தேமுதிக கட்சியுடனும் அதிமுக கூட்டணி அமைக்கும் எதிர்பார்த்துள்ள நிலையில் பல்வேறு குழப்பங்களும், தடுமாற்றங்களும், கட்சிகளுக்கிடையே உடன்பாடுகள் இன்றி உள்ளன.

தற்போது ஆளும் கட்சியான அதிமுக, தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளது. இதனால் இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கு தொகுதிகள் கூட கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் என்னவாக இருக்கும் எனவும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top