என்ன ஆட்டம் என்ன ஸ்டெப் நம்ம கீர்த்தி சுரேஷா இது!!

472c7a6e71eddd2e0c482122a9fa5ca8

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். ஆரம்ப காலகட்டத்தில் இவர் இளைய தளபதியாக அழைக்கப்பட்டார். தற்போது இவர் தளபதியாக பறந்துள்ளார் என்பது இவரது வெற்றிக்கு கிடைத்த பரிசாக காணப்படுகிறது. இந்நிலையில் இவரின் தொடர் படங்களும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இனி நடிகர் விஜய் தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீப காலங்களில் இவரது படங்கள் அனைத்தும் தொடர் வெற்றியை கண்டு வருகிறது என்பதும் இவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.7b0b3215323092d62ef0993e291cbbcc-1

நேற்றைய தினம் தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார். காலகட்டத்திலும் இவருக்கு பல பகுதிகளில் பிறந்த நாள் ஆனதுமிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது மேலும் ரசிகர் மன்றத்தில் பல்வேறு பகுதிகளில் உதவிகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதன் வரிசையில் இவருடன் பைரவா மற்றும் சர்க்கார் இரண்டு திரைப்படங்களிலும் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தனது பங்கிற்கு இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது அதுவும் அவர் ஒரு நடன வீடியோவுடன் வாழ்த்து தெரிவித்துள்ளது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதன்படி நடிகர் விஜய் நடித்த யூத் திரைப்படத்தின் ஆல்தோட்ட பூபதி என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோ பார் விஜய் ரசிகர்கள் அவருக்கு நன்றி மற்றும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது மேலும் கீதையைச் நடனமாடுவார் என்பது பலருக்கும் இன்றைய தினம் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.