Entertainment
என்ன ஒரு அழகு! என்ன ஒரு அழகு! நடிகையின் ட்விட்டர் போட்டோஸ்!
நடிகர், இசையமைப்பாளர் என இரண்டு முகங்களை கொண்டுள்ளவர்” ஜிவி பிரகாஷ். ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய “டார்லிங்” திரைப்படம் மக்களுடைய நல்லதொரு வரவேற்பு பெற்றது. மேலும் இவர் “செம”,” திரிஷா இல்லனா நயன்தாரா” போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் இவர் நடிகர் விஜய்யின் “தலைவா” என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக இசை அமைத்திருந்தார். தற்போது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பேச்சிலர்”
திரைப்படத்தில் இவருடன் “நடிகை திவ்யபாரதி” நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இசையமைப்பாளரும், இவரே நடிகரும் இவரே. நடிகை திவ்யபாரதி டிவிட்டர் பக்கத்தில் தனது போட்டோ ஒன்றை ஷேர் சேர்த்துள்ளார். மேலும் அந்த போட்டோ அவர் ரசிகர் மத்தியில் வைரலாக பரவியது.
Hi Twitter World :-)???? have a great Fry – Day✌
Thankyou all For your Love and Support ❤️???? pic.twitter.com/SAgiDfRPB4— Divya Bharathi (@iDivyaBharthi) March 5, 2021
