ஃபைனலுக்கு முன்னரே இந்த இருவரும் எவிக்ட் செய்யப்பட்டார்களா?

a4df4cbc070650232dcf6731f5b14998

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நேற்றுடன் 104 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்று 105 ஆவது நாள் அதாவது ஃபினாலே நாள் நடைபெற உள்ளது

இன்றைய நாளின் இறுதியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் இறுதி போட்டிக்கு 5 போட்டியாளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில் ஃபினாலேவுக்கு முன்பாகவே இரண்டு பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

db7f32ebbc6863342c7823ca7b37c3ee

முதலாவதாக சோம் வெளியேறப்பட்டதாகவும் அதனை அடுத்து ரம்யா வெளியேறப்பட்டதாகவும் இந்த இருவரும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பதிவான மொத்த வாக்குகளில் ரம்யாவுக்கு 8 சதவீதமும் சோம்சேகருக்கு 6 சதவீதமும் கிடைத்துள்ளதாகவும் எனவே வாக்குகளின் அடிப்படையில் இந்த இருவர் வெளியேறப்பட்டதாகவும் கூறப்படுகிறது

எனவே ஆரி, பாலாஜி மற்றும் ரியோ ஆகிய மூவர் மட்டுமே ஃபினாலே நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வாக்குகள் குறித்து கசிந்த தகவலின்படி ஆரிக்கு 49 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் அதனால் ஆரி தான் டைட்டில் வின்னர் என்றும் அவரை அடுத்து 23 சதவீத வாக்குகள் பெற்ற பாலாஜி ரன்னர் என்றும் 18 சதவீத வாக்குகள் பெற்று ரியோ மூன்றாவது இடத்தை பிடித்ததாக கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.