Connect with us

நண்பர்கள் கொடுத்த திருமண பரிசு: தேம்பி அழுத மாப்பிள்ளை!!

marrage

தமிழகம்

நண்பர்கள் கொடுத்த திருமண பரிசு: தேம்பி அழுத மாப்பிள்ளை!!

திருமண நிகழ்ச்சிகள் என்றாலே மணமக்களுக்கு நண்பர்கள் பரிசுகள் கொடுப்பது வழக்கம். சிலர் கொடுக்கும் பரிசுகள் வாழ்நாளில் மறக்கமுடியாத பரிசுகளாக அமைந்து விடும்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி அடுத்த கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர் கீரிபாண்டு. இவருக்கு கௌரி என்ற பெண்ணுடம் கடந்த 13-ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது.

பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியானது தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது 15 வருடங்களுக்கு முன் மரணம் அடைந்த மணமகனின் தந்தையையின் பேனரை பரிசாக வழங்கியுள்ளனர்.

அப்போது மணமேடையில் தேம்பி தேம்பி அழுத காட்சி காண்போரை நெகிழச்செய்துள்ளது. பின்னர் அவரது நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

மேலும், தந்தையின் பேனர்களை பரிசாக கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top