தித்திப்பான பால்கோவா லட்டு ரெசிப்பி!
தேவையான பொருட்கள் : பால்கோவா – ஒரு கிலோ
தேவையான பொருட்கள் : சர்க்கரை – 750 கிராம்
தேவையான பொருட்கள் : முந்திரிப் பருப்பு – 50 கிராம்
தேவையான பொருட்கள் : திராட்சை – 25 கிராம்
தேவையான பொருட்கள் : மைதா – 3 மேஜைக்கரண்டி
தேவையான பொருட்கள் : ஏல அரிசிதூள் – ஒரு தேக்கரண்டி
தேவையான பொருட்கள் : ரோஸ் எசன்ஸ் – அரை தேக்கரண்டி
தேவையான பொருட்கள் : நெய் – தேவையான அளவு
செய்முறை : சர்க்கரையுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி பாகு காய்ச்சவும்.
செய்முறை : பால்கோவாவையும், மைதாவையும் ஒன்று கலந்து பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.
செய்முறை : இப்படி உருட்டிய ஒவ்வோர் உருண்டையின் மேலும் ஒரு முழு முந்திரிப் பருப்பை திணிக்கவும்.
செய்முறை : வாணலியை அடுப்பில் வைத்து நெய்யைவிட்டு கொதிக்கத் தொடங்கியதும் அதில் உருண்டைகளைப் போட்டுப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை : இதை சர்க்கரைப் பாகில் போட்டு பாகில் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.