சுவையான சிக்கன் நூடுல்ஸ் ரெசிப்பி!!

தேவையானவை : சிக்கன் – ½ கிலோ

தேவையானவை : நூடுல்ஸ் – 1 பாக்கெட்

தேவையானவை : வெங்காயம் – 2

தேவையானவை : பச்சை மிளகாய் – 2

தேவையானவை : குடை மிளகாய்-1

தேவையானவை : சோயா சாஸ் – 1 ஸ்பூன்

தேவையானவை : தக்காளி சாஸ் – 1 ஸ்பூன்

தேவையானவை : வெங்காயத் தாள் – தேவையான அளவு

தேவையானவை : உப்பு- தேவையான அளவு,

தேவையானவை : எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

செய்முறை: 2. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தாளை நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை: 3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து வதக்கி சிக்கன் மற்றும் நூடுல்ஸ் சேர்த்து வதக்கவும்.

செய்முறை: 4. அதன்பின்னர் சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, வெங்காயத் தாள் சேர்த்து வேகவிட்டு இறக்கினால் சிக்கன் நூடுல்ஸ் ரெடி.