உடல் சூட்டினைத் தணிக்கும் வெள்ளைப் பூசணி ஜூஸ்!!
தேவையானவை: பூசணிக்காய் – 1 துண்டு
தேவையானவை: தேங்காய் – கால் மூடி
தேவையானவை: கறிவேப்பிலை – தேவையான அளவு
தேவையானவை: இஞ்சி – ¼ துண்டு
தேவையானவை: உப்பு – தேவையான அளவு
செய்முறை 1. பூசணிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காயினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை 2. அடுத்து மிக்சியில் பூசணிக்காய், தேங்காய், கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
செய்முறை 3. அடுத்து வடிகட்டியால் இதனை வடிகட்டினால் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் ரெடி.