வி. ஜே. ரம்யா நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.

2004 இல் மிஸ் சென்னை போட்டியில் ரம்யா பங்கேற்றார்

கலக்கப்போவது யாரு? நம்ம வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

ரம்யா மொழி படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார்.