மணிமேகலை சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றியவர்.

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.