சன் மியூசிக் நிகழ்ச்சியில் பணியாற்றியவர் விஜே தீபிகா

அதனைத் தொடர்ந்து தீபிகா சுந்தரன் நானும் சுந்தரி நீயும் சீரியலில் நடித்துள்ளார்.

விஜே தீபிகா சில திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

விஜே தீபிகா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.