விஜே அர்ச்சனா சன் மியூசிக் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி புரிந்தவர்.

அர்ச்சனா தற்போது விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

இவரது அர்ச்சனா கதாபாத்திரமானது துவக்கத்தில் வில்லியாக பார்க்கப்பட்டது.

அர்ச்சனா சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.