அஞ்சனா ரங்கன் தென்னிந்திய வீடியோ ஜாக்கி மற்றும் தொகுப்பாளர் ஆவார்.

அஞ்சனா சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றியவர்.

அஞ்சனா 2008 ஆம் ஆண்டு மிஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் வின்னர் ஆவார்.

அஞ்சனா பாட்டு புதுசு, நம்ம ஸ்டார், நட்சத்திர ஜன்னல், பாக்ஸ் ஆபிஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.