தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.
இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இப்படத்தின் First லுக் மற்றும் அடுத்த 2 லுக்கும் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் தளபதி விஜய் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க இருந்தார்.
பின்னர் சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது.
யோகன் படத்தில் நடித்த ஒரு காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.