வித்யா பிரதீப் என்பவர் இந்திய மாடல், நடிகை ஆவார்

வித்யா பிரதீப் தமிழில் சைவம், பசங்க 2 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வித்யா பிரதீப் எண்ணற்ற விளம்பரங்களில் நடித்தார்.

வித்யா தடம், மாரி 2 திரைப்படங்களில் நடித்துள்ளார்.