வித்யா ப்ரதீப் 2010 ஆம் ஆண்டு அவள் பெயர் தமிழரசி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடித்தார்.

வித்யா ப்ரதீப் விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2, அச்சமின்றி படங்களில் நடித்துள்ளார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, தடம், பொன்மகள் வந்தாள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் நாயகி சீரியலில் நடித்துள்ளார்.

ஈகோ,  பவுடர் போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.