செம டேஸ்ட்டியான காரட் லட்டு ரெசிப்பி!

தேவையான பொருட்கள் : காரட் – ஒரு கிலோ

தேவையான பொருட்கள் : ரவை – அரை கிலோ

தேவையான பொருட்கள் : கடலை மாவு – 20 கிராம்

தேவையான பொருட்கள் : பால்கோவா – அரை கிலோ

தேவையான பொருட்கள் : சர்க்கரை – ஒரு கிலோ

தேவையான பொருட்கள் : வாதுமை பருப்பு – 5 கிராம்

தேவையான பொருட்கள் : பிஸ்தா பருப்பு – 5 கிராம்

தேவையான பொருட்கள் : ஏலக்காய் – 5 கிராம்

தேவையான பொருட்கள் : குங்குமப்பூ – சிறிது

தேவையான பொருட்கள் : நெய் – தேவையான அளவு

செய்முறை : ரவையை கடலை மாவுடன் கலந்து சிறிது நெய்விட்டுப் பிசைந்து பிறகு வெதுவெதுப் பான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து தனியே வைத்துவிட வேண்டும்.

செய்முறை : காரட்டை தேங்காய் துருவியில் துருவி வாணலியில் சிறிது நெய்விட்டு துருவலை அதில் கொட்டி வதக்கிக் கொள்ள வேண்டும். ரவையையும், கடலை மாவையும் கலந்து சல்லடையில் சலித்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை : பிறகு வாணலியில் சிறிது நெய்விட்டு அதையும் பொன்நிறமாகும்வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை : தேங்காய் துருவலை மறுபடியும் வாணலியில் கொட்டி நெய்விட்டு வதக்கிக் கொண்டே அதோடு சிறிது சிறிதாக பால்கோவாவைச் சேர்க்க வேண்டும்.

செய்முறை : சர்க்கரையையும், தண்ணீர் சேர்த்து ஒற்றை இழைப் பாகாகக் காய்ச்சி அதில் ரவை, பால்கோவா உள்ளிட்ட எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்க வேண்டும்.

செய்முறை : பருப்புகளையும் சேர்க்க வேண்டும். ஏலக்காயையும் தூள் செய்து சேர்க்க வேண்டும். ஆறியதும் லட்டுகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.