மீனாட்சி கோவிந்தரராஜன் மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர்.

மீனாட்சி கோவிந்தராஜன் வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றவர்.

சிவசிவா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் மீனாட்சி கோவிந்தரராஜன்.

சமீபத்தில் முகேன் நடிப்பில் வெளியாகிய வேலன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார் மீனாட்சி.