பாரம்பரிய உணவான இஞ்சி தேங்காய் சாதம்! 

தேவையான பொருட்கள்.. அரிசி – 2 கப்

தேவையான பொருட்கள்.. இஞ்சி – 2 துண்டு

தேவையான பொருட்கள்.. தேங்காய் பால் – 1/2 கப்

தேவையான பொருட்கள்.. பூண்டு –8 பல்

தேவையான பொருட்கள்.. வெங்காயம் – 1

தேவையான பொருட்கள்.. மிளகு தூள் – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்.. வெண்ணெய் – 2 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்.. உப்பு – தேவையான அளவு

செய்முறை.. முதலில் கடாயில் வெண்ணெய் சேர்த்து இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

செய்முறை.. பின் அதில் அரிசி, தேங்காய் பால், 4 கப் தண்ணீர், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

செய்முறை.. பின்பு அதில் மல்லி இலைகளைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டு கொண்டு மூடி 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தண்ணீர் முழுவதும் வற்றி விடும்.  இப்பொழுது சூப்பரான சுவையில் இஞ்சி தேங்காய் சாதம் தயார்.